Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பசுமையான புல்வெளியில்

பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே

என் மேய்ப்பரே நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர்

மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்குப் பயமில்ல

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே

கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர்

எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே

Pasumaiyana pul veliyil Lyrics in English

Pasumaiyaana pulveliyil padukka vaippavarae amaithiyaana thannnneeranntai alaiththuch selpavaraeen maeypparae nal aayanae enakkontum kuraiyillappaaNnoyillaatha sukavaalvu enakkuth thanthavarae karam pitiththu kadanillaamal nadaththich selpavaraeputhiya uyir thinam thinam enakkuth tharukireer um peyarukkaerpa Parisuththamaay nadaththich selkireermarana irul pallaththaakkil nadakka naernthaalum appaa neenga iruppathaalae enakkup payamillajeevanulla naatkalellaam nanmai thodarumae Dhevan veettil thinam thinam thangi makilvaenaekarangalaalae annaiththuk konndu sumanthu selkireer maranthidaamal unavu koduththu pelan tharukireerenathu ullam apishaekaththaal nirampi valiyuthae ellaa naalum nantip paadal paati makiluthae

PowerPoint Presentation Slides for the song Pasumaiyana pul veliyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பசுமையான புல்வெளியில் PPT
Pasumaiyana Pul Veliyil PPT

தினம் எனக்குத் நடத்திச் பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரேஎன் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பாநோயில்லாத சுகவாழ்வு தந்தவரே கரம் English