Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உயிருள்ளவரை

என் உயிருள்ளவரை
உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே

என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக

என்னை ஏற்றுக்கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும் – என் உயிர்

1.தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே
என் தனிமையில என்னை தேற்றினீரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர்

2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர்
உம் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிட்டேன் – என் உயிர்

என் உயிருள்ளவரை – En Uyirullavarai Lyrics in English

en uyirullavarai
ummai thuthiththiduvaen
en uyir pirinthaalum ummaiyae

en jeevan umakkaaka
en vaalvum umakkaaka

ennai aettukkollum
ennai manniyum
um piriyamaay
ennai maattidum – en uyir

1.thaayin karuvil ennai kaaththavarae
um tholil ennai sumanthavarae
en thanimaiyila ennai thaettineerae
en arukinilae entum iruppavarae – en uyir

2.en paavaththai neer sumanthu konnteer
puthu manithanaay uruvaakkineer
um anpai naan purinthu konntaen
ini ummai vittu naan vilakittaen – en uyir

PowerPoint Presentation Slides for the song என் உயிருள்ளவரை – En Uyirullavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உயிருள்ளவரை PPT
En Uyirullavarai PPT

என்னை உயிர் உம் உம்மை உமக்காக உயிருள்ளவரை துதித்திடுவேன் பிரிந்தாலும் உம்மையே ஜீவன் வாழ்வும் ஏற்றுக்கொள்ளும் மன்னியும் பிரியமாய் மாற்றிடும் தாயின் கருவில் காத்தவரே தோளில் English