என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ
ஏழை என்னை வாழ வைக்க
தேடி நீர் வந்ததாலோ
கேட்போர்க்கு மறுக்காமல்
கொடுத்திட்ட கரங்களில்
ஏன் இரத்தக் காயங்களோ (2)
சொல் கேளாமல் நான் செய்த
கொடுமைகள் யாவும் ஓர்
ஆணியாய் பாய்ந்ததாலோ (2)
கூப்பிட்ட குரல் கேட்டு
ஓடோடி வந்திட்ட
பாதங்கள் சிதைந்ததேனோ (2)
சீர்கேடாய் நான் செய்த
பாதகம் அனைத்தும் ஓர்
கூராணி ஆனதாலோ (2)
உழப்பட்ட நிலம்போல
உம் திருமேனி
உருகுலைந்து நின்றதேனோ (2)
உலகோரின் பாவங்கள்
அனைத்தும் ஓர் சாட்டையாய்
உடலினை வதைத்ததாலோ
En Yesuvae Yen Indha Lyrics in English
en Yesuvae aen intha paadukalo
aelai ennai vaala vaikka
thaeti neer vanthathaalo
kaetporkku marukkaamal
koduththitta karangalil
aen iraththak kaayangalo (2)
sol kaelaamal naan seytha
kodumaikal yaavum or
aanniyaay paaynthathaalo (2)
kooppitta kural kaettu
otooti vanthitta
paathangal sithainthathaeno (2)
seerkaedaay naan seytha
paathakam anaiththum or
kooraanni aanathaalo (2)
ulappatta nilampola
um thirumaeni
urukulainthu nintathaeno (2)
ulakorin paavangal
anaiththum or saattaைyaay
udalinai vathaiththathaalo
PowerPoint Presentation Slides for the song En Yesuvae Yen Indha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவே ஏன் இந்த பாடுகளோ PPT
En Yesuvae Yaen Indha Paadugalo PPT

