Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaga Yavaiyum Seidumudikkum

Enakkaga Yavaiyum Seidumudikkum
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும்
தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
அவர் நல்லவராக வல்லவராக
இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

நான் கூப்பிட்ட வேலைகளில்
பதில் கொடுத்தீர் ஐயா – 2
இன்னலை நீக்கிவிட்டீர்
பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

தாழ்மையில் இருந்த என்னை
உயர்த்தினிரே ஐஸ்ô
உந்தனின் செயல்களையே
நான் பாடியே துதித்திடுவேன்

நான் பயப்படும் நேரங்களில்
உறுதியாய் நம்பிடுவேன்
நீரே என் கோட்டை
என் இரட்சிப்புமானவர்

Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English

Enakkaga Yavaiyum Seidumudikkum enakkaaka yaavaiyum seythu mutikkum thaevanukkae Sthoththiram – 2 avar nallavaraaka vallavaraaka iruppathinaal Sthoththiram – 2naan kooppitta vaelaikalil pathil koduththeer aiyaa – 2 innalai neekkivittir perum makilchchiyai thanthuvittirthaalmaiyil iruntha ennai uyarththinirae aisô unthanin seyalkalaiyae naan paatiyae thuthiththiduvaennaan payappadum naerangalil uraுthiyaay nampiduvaen neerae en kottaை en iratchippumaanavar

PowerPoint Presentation Slides for the song Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaga Yavaiyum Seidumudikkum PPT
Enakkaga Yavaiyum Seidumudikkum PPT

Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Song Meaning

Enakkaga Yavaiyum Seidumudikkum
Anything for me
will finish
Praise be to God – 2
He is good and powerful
Praise for being – 2

In the jobs I called
You have answered sir – 2
You have removed the problem
You have given me great joy

Me who was humble
Ice from the top
Undan's actions
I will sing and praise

When I'm scared
I will definitely believe
You are my fortress
My savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்திரம் Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும் தேவனுக்கே நல்லவராக வல்லவராக இருப்பதினால் கூப்பிட்ட வேலைகளில் பதில் கொடுத்தீர் ஐயா இன்னலை English