Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்
என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் -2
உயிராக என்னைநீர் மாற்றினீர்
உரவாக என்னை நீர் தெரிந்தேடுதிர் -2

ஆராதனை -4 (2)

காலங்கள் மாறினாலும் மாறாத
உம் கிருபை கிருபையால் என்னை நீர் நடத்துகிறீர் -2
உலகமே என்னை எதிர்த்தாலும்
நீர் என்றும் என்னோடிருப்பிர் -2

ஆராதனை -4 (2)

எனக்கான பாதை ஒன்றை ஆயத்தபடுத்தி
நீர் கரங்களில் ஏந்திஎன்னை நடத்துகிறீர் -2
கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தேடுத்தீர்
கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் -2

ஆராதனை -4 (2)

Engeyum Eppothum – En Vazhnalellam Nesippen – 2 Lyrics in English

engaeyum eppothum
en vaalnaalellaam naesippaen -2
uyiraaka ennaineer maattineer
uravaaka ennai neer therinthaeduthir -2

aaraathanai -4 (2)

kaalangal maarinaalum maaraatha
um kirupai kirupaiyaal ennai neer nadaththukireer -2
ulakamae ennai ethirththaalum
neer entum ennotiruppir -2

aaraathanai -4 (2)

enakkaana paathai ontai aayaththapaduththi
neer karangalil aenthiennai nadaththukireer -2
karuvil thontum mun ennai therinthaeduththeer
kalukaipol parakkaseythiduveer -2

aaraathanai -4 (2)

PowerPoint Presentation Slides for the song Engeyum Eppothum – En Vazhnalellam Nesippen – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கேயும் எப்போதும் PPT
Engeyum Eppothum PPT

என்னை நீர் ஆராதனை நடத்துகிறீர் எங்கேயும் எப்போதும் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் உயிராக என்னைநீர் மாற்றினீர் உரவாக தெரிந்தேடுதிர் காலங்கள் மாறினாலும் மாறாத உம் கிருபை கிருபையால் English