Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை காண்பவரே

என்னை காண்பவரே
தினம் காப்பவரே – 2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச்சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் – 2

நான் அமர்வதும் நான் எழுவதும் – 2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர் – 2
நடந்தாலும் படுத்தாலும் (நான்)
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் – 2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

கருவை உம் கண்கள் கண்டன – என்
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – 2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2 Lyrics in English

Ennai kaannpavarae thinam kaappavarae – 2 aaraaynthu arinthirukkinteer suttichchutti soolnthirukkinteer – 2 naan amarvathum naan eluvathum – 2 nantay neer arinthirukkinteer – ennai ennnangal aekkangal ellaam ellaamae arinthirukkinteer – 2 nadanthaalum paduththaalum (naan) appaa neer arinthirukkinteer – 2 nanti raajaa Yesu raajaa – 2  – ennaik munnum pinnum nerukki nerukki sutti ennai soolnthirukkinteer – 2 um thirukkaraththaal thinamum ennai patti pitiththirukkinteer – 2 nanti raajaa Yesu raajaa – 2  – ennaik karuvai um kannkal kanndana – en maraivaay valarvathai kavaniththeerae – 2 athisayamaay piramikkaththakka pakkuvamaay uruvaakkineer – 2 nanti raajaa Yesu raajaa – 2  – ennaik

PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காண்பவரே PPT
Ennai Kaanbavarae PPT

ராஜா என்னை அறிந்திருக்கின்றீர் நன்றி இயேசு என்னைக் சூழ்ந்திருக்கின்றீர் நீர் நெருக்கி உம் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து சுற்றிச்சுற்றி அமர்வதும் எழுவதும் நன்றாய் English