Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை காண்பவரே ஸ்தோத்திரம்

என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கனம் உமக்கே – 2
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை பலி உமக்கே – 2
ஆண்டவர் இயேசுவுக்கே

என்னை படைத்தவரே ஸ்தோத்திரம்
என்னை வளர்ப்பவரே ஸ்தோத்திரம் – 2
தூக்கி சுமப்பவரே ஸ்தோத்திரம்
வாக்கு அளித்தவரே ஸ்தோத்திரம் – 2

சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்
சாவை வென்றவரே ஸ்தோத்திரம் – 2
பாவம் போக்கினீரே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்தவரே ஸ்தோத்திரம் – 2

எங்கள் வழிநீரே ஸ்தோத்திரம்
எங்கள் ஒளிநீரே ஸ்தோத்திரம் – 2
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
காக்கும் அரண் நீரே ஸ்தோத்திரம் – 2

Ennai Kaanbavarae Sthothram Lyrics in English

ennai kaannpavarae sthoththiram
ennai kaappavarae sthoththiram - 2
pelan koduppavarae sthoththiram
udan iruppavarae sthoththiram - 2

sthoththiram sthoththiram thuthi umakkae
sthoththiram sthoththiram kanam umakkae - 2
aaraathanai pali umakkae - 2
aanndavar Yesuvukkae
aaraathanai pali umakkae - 2
aanndavar Yesuvukkae

ennai pataiththavarae sthoththiram
ennai valarppavarae sthoththiram - 2
thookki sumappavarae sthoththiram
vaakku aliththavarae sthoththiram - 2

sarva vallavarae sthoththiram
saavai ventavarae sthoththiram - 2
paavam pokkineerae sthoththiram
jeevan thanthavarae sthoththiram - 2

engal valineerae sthoththiram
engal olineerae sthoththiram - 2
sukam thanthavarae sthoththiram
kaakkum arann neerae sthoththiram - 2

PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae Sthothram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காண்பவரே ஸ்தோத்திரம் PPT
Ennai Kaanbavarae Sthothram PPT

ஸ்தோத்திரம் என்னை உமக்கே ஆராதனை பலி ஆண்டவர் இயேசுவுக்கே தந்தவரே எங்கள் காண்பவரே காப்பவரே பெலன் கொடுப்பவரே உடன் இருப்பவரே துதி கனம் படைத்தவரே English