Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே-2

பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும்

1.சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை

2.பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ-2
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை

3.முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே-2
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை

அல்லேலூயா -6
ஒசன்னா -6

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan Lyrics in English

ennai nadaththidum thaevan
ennodu irukka
payamae enakkillaiyae
naan nampidum thaevan
en thurukamaay iruppathaal
kalakkamae enakkillaiyae-2

payamillai-2 payamillaiyae
nam saarpil karththar unndu payamillaiyae
payamillai -2 payamillaiyae
namakkaaka yuththam seyvar payamillaiyae-ennai nadaththidum

1.sitru koottamae nee payappadaathae
karththar entum nam thunnai nirkintar-2
ethirikal vellam pol ethiraaka vanthaalum
aaviyaanavar kotiyaettuvaar-2-payamillai

2.paathaikal engum thataikarkalo
thaamatham mattum pathilaanatho-2
naervaliyaay nammai nadaththidum thaevan
nichchayam nadaththuvaar payamillaiyae-2-payamillai

3.munthinathai nee yosikkaathae
poorvamaanathai sinthikkaathae-2
maelaanathai nee suthantharikka
vaeroonta seyvaar payamillaiyae-2-payamillai

allaelooyaa -6
osannaa -6

PowerPoint Presentation Slides for the song என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நடத்திடும் தேவன் PPT
Ennai Nadathidum Devan PPT

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan Song Meaning

God guides me
be with me
I have no fear
In God I trust
Because of my stubbornness
I have no confusion-2

No fear-2 No fear
There is no fear with God on our side
No fear -2 No fear
Those who fight for us have no fear - treat me

1. Do not be afraid, little crowd
The Lord is always our helper-2
Even if enemies come against you like a flood
The Spirit will raise the flag-2-Fear not

2. Obstacles everywhere on the paths
Delay is the only answer-2
God guides us in the right way
No fear-2-No fear will surely be conducted

3. Don't think about the past
Don't think normal-2
You shall inherit the above
No fear-2-No fear will root

Alleluia -6
Osanna -6

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English