Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே

என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

என்னை தள்ளாதவரே
விட்டு விலகாதவரே
என் கால்கள் தளர்ந்த போதும்
என்ன தூக்கி சுமந்தவரே

துரோகங்கள் சூழ்ந்த போதும்
வெள்ளங்கள் புரண்ட போதும்
ஆழமான உளையிலே அமிழ்ந்திடாமல்
காத்துக் கொண்டீர் -2

மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

நிந்தையால் எந்தன் உள்ளம்
பரிதபிக்க ஒருவரும் இல்லை
நிந்தித்தோர் நடுவினிலே
நன்மை யாவும் சூழ வைத்தீர் -2

மறவாமலே விலகாமலே
மாறாத வார்த்தையாலே
வாழ வைத்தீரே -2

நீரே போதுமே
என்றென்றும் போதுமே -2

Ennai Thallathavarae – Ennai thallaathavare vittu vilagaathavare Lyrics in English

ennai thallaathavarae vittu vilakaathavarae
en kaalkal thalarntha pothum
enna thookki sumanthavarae -2

neerae pothumae
ententum pothumae -2

ennai thallaathavarae
vittu vilakaathavarae
en kaalkal thalarntha pothum
enna thookki sumanthavarae

thurokangal soolntha pothum
vellangal purannda pothum
aalamaana ulaiyilae amilnthidaamal
kaaththuk konnteer -2

maravaamalae vilakaamalae
maaraatha vaarththaiyaalae
vaala vaiththeerae -2

neerae pothumae
ententum pothumae -2

ninthaiyaal enthan ullam
parithapikka oruvarum illai
ninthiththor naduvinilae
nanmai yaavum soola vaiththeer -2

maravaamalae vilakaamalae
maaraatha vaarththaiyaalae
vaala vaiththeerae -2

neerae pothumae
ententum pothumae -2

PowerPoint Presentation Slides for the song Ennai Thallathavarae – Ennai thallaathavare vittu vilagaathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை தள்ளாதவரே விட்டு விலகாதவரே PPT
Ennai thallaathavare vittu vilagaathavare PPT

போதுமே போதும் நீரே என்றென்றும் என்னை தள்ளாதவரே விலகாதவரே கால்கள் தளர்ந்த தூக்கி சுமந்தவரே மறவாமலே விலகாமலே மாறாத வார்த்தையாலே வாழ வைத்தீரே துரோகங்கள் சூழ்ந்த English