Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னைத் தேடி இயேசு வந்தார்

என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்

மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்

ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்

சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்சுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

Ennai thedi yesu Lyrics in English

Ennaith thaeti Yesu vanthaar enthan vaalvai maattivittar Alleluya naan paaduvaen aatippaatith thuthiththiduvaenmakanaanaen naan makalaanaen appaa pithaavae entalaikkum urimaiyai enakkuth thanthaaraavi thanthaar thooya aavi thanthaar vallamaiyum anpum njaanamum konnda Parisuththa aavi thanthaarsukamaanaen naan sukamaanaen Yesu kirissuvin kaayangalaal sukamaanaen sukamaanaentherinthu konndaar ennai therinthu konndaar Parisuththanum punithanumaay avar thirumun vaala

PowerPoint Presentation Slides for the song Ennai thedi yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னைத் தேடி இயேசு வந்தார் PPT
Ennai Thedi Yesu PPT

இயேசு தந்தார் ஆவி சுகமானேன் கொண்டார் என்னைத் தேடி வந்தார் எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார் அல்லேலூயா பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன்மகனானேன் மகளானேன் அப்பா பிதாவே என்றழைக்கும் English