எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் ஒருவரே
நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகடிப்பார்கள்
கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்
பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்
Entha nilayil naan irunthalum Lyrics in English
Entha nilaiyil naanirunthaalum ennai veraுkkaathavar en Yesu oruvarae en Dhevan oruvaraeNnoyaaliyaay naanirunthaal palar veraுppaarkal en Nnoykalaiyae solli solli Nnokatippaarkalkadanaaliyaay naanirunthaal palar veraுppaarkal en kadankalaiyae solli solli kalanga vaippaarkalpattam patippu illaavittal palar veraுppaarkal veraுm patta maram entu solli parikasippaarkalanaathaiyaay naanirunthaal palar veraுppaarkal anpu vaenndumaa entu alaiya vaippaarkal
PowerPoint Presentation Slides for the song Entha nilayil naan irunthalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த நிலையில் நானிருந்தாலும் PPT
Entha Nilayil Naan Irunthalum PPT
Entha nilayil naan irunthalum Song Meaning
No matter what state I am in
The one who doesn't hate me
My Jesus is one
My God is one
If I am a patient
Many will hate it
Telling my ailments
They will tell and hurt
If I am a debtor
Many will hate it
Saying my debts
They will make you upset by saying
If there is no degree course
Many will hate it
That's just a tree
They will tell and show
If I were an orphan
Many will hate it
Do you want love?
They will wander
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சொல்லி பலர் வெறுப்பார்கள் நானிருந்தால் நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே தேவன் ஒருவரேநோயாளியாய் நோய்களையே நோகடிப்பார்கள்கடனாளியாய் கடன்களையே கலங்க வைப்பார்கள்பட்டம் படிப்பு இல்லாவிட்டால் English
