Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் தாயின் வயிற்றில்-

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2

எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே-2

1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர்

2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin Vayittril Lyrics in English

enthan thaayin vayittil uruvaakum munnae
ennai karuvil kanndavar neerae
intha ulaka thottaththirkum munnae
ennai therinthu konndavarum neerae-2

enthan meetpar neeraanathaal
naan asaikkappaduvathillai
enthan maeyppar neeraanathaal
kurai ontum enakkillaiyae-2

1.enthan sothanai vaethanaikalin paathaikalil
ennai thaangi nadaththinavarum neerae
enthan thukkangalin paarangalin naerangalil
ennai thookki sumantha thakappan neerae-2-enthan meetpar

2.enthan payangal kalakkangalin vaelaikalil
ennai paathukaaththa pukalidam neerae
enthan kashdangalin nashdangalin vaelaikalil
ennai thaetti aattiya kanmalai neerae-2-enthan thaayin

PowerPoint Presentation Slides for the song எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin Vayittril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் தாயின் வயிற்றில்- PPT
Enthan Thayin Vayittril PPT

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin Vayittril Song Meaning

Before forming in one's mother's womb
You are the one who saw me in the womb
Before the appearance of this world
You are the one who knows me-2

Whose savior is water
I am not moved
Whose shepherd is water
I have no fault-2

1. In the paths of His trials and tribulations
You are the one who carried me
In the times of burdens of whose sorrows
You are the Father who lifted me up and carried me-2-Who is the Redeemer

2. Whose fears are in times of turmoil
You are my refuge
In times of hardships and losses
You are the rock that has lifted me up-2-what mother

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English