Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2
எருசலேமே

கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2

அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2

Erusalaemae Erusalaemae Lyrics Lyrics in English

erusalaemae erusalaemae
karththar unnai naesikkiraar erusalaemae - 2
erusalaemae

kani kodukkum kaalaththilae koduththuvidu
ninaiyaatha naatkal unnmaiyil varukintathaiyae - 2
kolithan kunjukalai kootti serppathu pol - 2
karththarum unnai serththiduvaar - 2

aththimaram thulirkkum pothu vasantha kaalamae
manavaalan Yesu varukaiyum seekkiramae - 2
vaanaththin maththiyilae ekkaala thoniyodu - 2
manavaatti unnaiyum serththiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Erusalaemae Erusalaemae Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எருசலேமே எருசலேமே PPT
Erusalaemae Erusalaemae PPT

எருசலேமே உன்னை சேர்த்திடுவார் கர்த்தர் நேசிக்கிறார் கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது கர்த்தரும் English