Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசனே உம் சேவைக்கே எனை

ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)

1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (2)

2. என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (2)

3. மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (2)

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran Lyrics in English

Eesanae um sevaikkae enai poosaiyudan eenthaenae (2) en uyir thanthennai aatkonndanae thairyam thanthumae nadaththidum (2) 1. Ennnamellaam idarkal payangal kannnni pola soolnthaalum (2) annal neer ennotirunthaal thinnamaay avai theernthidum (2) 2. Ennarukil neer entha vaelaiyum ontay iruppathaay unaravae (2) saththiya valiyil sanjarikkavae thaththam seythaen ennaiyae (2) 3. Makimaiyil naan unthan veettil makilnthu vaalvaen enteerae (2) umaiyallaathae ikaththilum naan imaippoluthum thaniththiraen (2)

PowerPoint Presentation Slides for the song ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசனே உம் சேவைக்கே எனை PPT
Esanae Um D.G.S Dhinakaran PPT

நீர் ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி சூழ்ந்தாலும் அன்னல் English