Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீபமாய் என்னுள்ளே வா இறைவா

தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட-2
நீ வா இறைவா, நீ வா இறைவா-2
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட

வாரும் என் தெய்வமே என்னுள்ளே
என் வாழ்வை மாற்றிட நீ வா இறைவா-2
உறவை தேடினேன் உறவாக
நீ வந்தாய் என்னுள்ளே
உயிரைத் தேடினேன் உடலாக
நீ வந்தாய் என்னுள்ளே-2

நீ வா இறைவா, நீ வா இறைவா
நீ வா இறைவா, நீ வா இறைவா
தீபமாய் என்னுள்ளே வா இறைவா
பாரமாய் இருக்கும் என் சுமை தீர்த்திட

கல்லான இதயங்கள் மாறிடவே
சுமையெல்லாம் தீர்த்திட நீ வா இறைவா-2
அப்பமாக ரசமாக என்னுள் வந்தாய்
மனிதனாக என்னை மாற்ற நீயே வந்தாய்-2
தீமை பேசும் நாவிலே உண்மை பேச
என்னுள் நீ வந்தாய் இறைவா-2

Fr.Antony Nelson – Theepamaai ennullea vaa iraivaa Lyrics in English

theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida-2
nee vaa iraivaa, nee vaa iraivaa-2
theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida

vaarum en theyvamae ennullae
en vaalvai maattida nee vaa iraivaa-2
uravai thaetinaen uravaaka
nee vanthaay ennullae
uyiraith thaetinaen udalaaka
nee vanthaay ennullae-2

nee vaa iraivaa, nee vaa iraivaa
nee vaa iraivaa, nee vaa iraivaa
theepamaay ennullae vaa iraivaa
paaramaay irukkum en sumai theerththida

kallaana ithayangal maaridavae
sumaiyellaam theerththida nee vaa iraivaa-2
appamaaka rasamaaka ennul vanthaay
manithanaaka ennai maatta neeyae vanthaay-2
theemai paesum naavilae unnmai paesa
ennul nee vanthaay iraivaa-2

PowerPoint Presentation Slides for the song Fr.Antony Nelson – Theepamaai ennullea vaa iraivaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தீபமாய் என்னுள்ளே வா இறைவா PPT
Theepamaai ennullea vaa iraivaa PPT

இறைவா வா என்னுள்ளே வந்தாய் தீர்த்திட தீபமாய் பாரமாய் சுமை தேடினேன் என்னுள் வாரும் தெய்வமே வாழ்வை மாற்றிட உறவை உறவாக உயிரைத் உடலாக கல்லான English