Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2
கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2

பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

சாத்தான் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
சகல நோயைத் தீர்க்க செய்தார் கோடி ஸ்தோத்திரம் – 2

மரணத்தை ஜெயித்தெழுந்தார்
கோடி ஸ்தோத்திரம்
நித்திய ஜீவ வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2

Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale Lyrics in English

Yesukiristhuvin naamaththinaalae
jeyam kodukkum thaevanukku koti sthoththiram - 2
koti sthoththiram kodaana koti sthoththiram
jeyam kodukkum thaevanukku koti sthoththiram - 2

paavaththin mael jeyam koduththaar
koti sthoththiram
parisuththa vaalvaliththaar koti sthoththiram - 2

saapaththin mael jeyam koduththaar
koti sthoththiram
aaseervaatha vaalvaliththaar koti sthoththiram - 2

saaththaan mael jeyam koduththaar
koti sthoththiram
sakala Nnoyaith theerkka seythaar koti sthoththiram - 2

maranaththai jeyiththelunthaar
koti sthoththiram
niththiya jeeva vaalvaliththaar koti sthoththiram -2

PowerPoint Presentation Slides for the song Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே PPT
Yesu Kiristhuvin namaththinale PPT

கோடி ஸ்தோத்திரம் ஜெயம் கொடுத்தார் வாழ்வளித்தார் கொடுக்கும் தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கோடான பாவத்தின் பரிசுத்த சாபத்தின் ஆசீர்வாத சாத்தான் சகல நோயைத் தீர்க்க English