இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2
கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2
பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2
சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் – 2
சாத்தான் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
சகல நோயைத் தீர்க்க செய்தார் கோடி ஸ்தோத்திரம் – 2
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
கோடி ஸ்தோத்திரம்
நித்திய ஜீவ வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2
Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale Lyrics in English
YesuKristhuvin naamaththinaalae
Jeyam kodukkum thaevanukku koti Sthoththiram – 2
Koti Sthoththiram kodaana koti Sthoththiram
Jeyam kodukkum thaevanukku koti Sthoththiram – 2
Paavaththin mael jeyam koduththaar
Koti Sthoththiram
Parisuththa vaalvaliththaar koti Sthoththiram – 2
Saapaththin mael jeyam koduththaar
Koti Sthoththiram
Aaseervaatha vaalvaliththaar koti Sthoththiram – 2
Saaththaan mael jeyam koduththaar
Koti Sthoththiram
Sakala Nnoyaith theerkka seythaar koti Sthoththiram – 2
Maranaththai jeyiththelunthaar
Koti Sthoththiram
Niththiya jeeva vaalvaliththaar koti Sthoththiram -2
PowerPoint Presentation Slides for the song Fr.Denis Vaiz – Yesu Kiristhuvin namaththinale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே PPT
Yesu Kiristhuvin namaththinale PPT

