ஆண்டு தோறும் காத்து வந்தீர்..
உம்மை போற்றி பாடுவேன்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)
வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை (2)
உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர் (2) – நன்றி சொல்லி
நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பதை
கண்கள் கண்டிடுமே
நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன் (2) – நன்றி சொல்லி
ஆண்டு தோறும் காத்து வந்தீர்
உம்மை போற்றி பாடுவேன்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்
உம்மை வாழ்த்தி வணங்குவேன் – நன்றி சொல்லி
God’s Sheril – Aandu Dhorum kathu vantheer Lyrics in English
aanndu thorum kaaththu vantheer..
ummai potti paaduvaen
puthu aanntirkkullae nadaththi vantheer..
ummai vaalththi vananguvaen
nanti solli paadiduvaen
nanti solli uyarththiduvaen (2)
varushangalai nanmaiyaaka
mutisootti makilveerae
ummai pola theyvam illai (2)
unnmai theyvam neer
vaakku maaramaattir (2) - nanti solli
naan unakku sonnathai
niraivaetti mutippathai
kannkal kanndidumae
naanae un parikaari
unnai meettuk konntaen (2) - nanti solli
aanndu thorum kaaththu vantheer
ummai potti paaduvaen
puthu aanntirkkullae nadaththi vantheer
ummai vaalththi vananguvaen - nanti solli
PowerPoint Presentation Slides for the song God’s Sheril – Aandu Dhorum kathu vantheer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆண்டு தோறும் காத்து வந்தீர்.. PPT
Aandu Dhorum kathu vantheer PPT

