உயிருள்ளவரை துதிப்பேன்
நான் உள்ளளவும் பாடுவேன்
உன்னதமானவர் சர்வ வல்லவர்
சதா காலமும் துதிப்பேன் -2
தாயின் கருவில் தெரிந்தவரை
பெயர் சொல்லி என்னை அழைத்தவரை-2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரை
தோளில் தூக்கி சுமப்பவரை-2
சேற்றிலிருந்து தூக்கினாரே
கன்மலை மேலே நிறுத்தினாரே -2
மானின் கால் போல் மாற்றினாரே
மதிலையும் தந்திட செய்தாரே-2
Helen Adaline – Uyirullavarai Thuthippen Lyrics in English
Uyirullavarai thuthippaen
Naan ullalavum paaduvaen
Unnathamaanavar sarva vallavar
Sathaa kaalamum thuthippaen -2
Thaayin karuvil therinthavarai
Peyar solli ennai alaiththavarai-2
Ullangaiyil ennai varainthavarai
Tholil thookki sumappavarai-2
Settilirunthu thookkinaarae
Kanmalai maelae niraுththinaarae -2
Maanin kaal pol maattinaarae
Mathilaiyum thanthida seythaarae-2
PowerPoint Presentation Slides for the song Helen Adaline – Uyirullavarai Thuthippen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிருள்ளவரை துதிப்பேன் PPT
Uyirullavarai Thuthippen PPT

