Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆகாய கல் ஒன்று பாயும்

ஆகாய கல் ஒன்று பாயும்
அது பூமியின் மேல் வந்து சாயும்
வானங்கள் ரெண்டாக வீழும்
இயேசுவை என் கண்கள் காணும் -2

ஆ ஆ ஆ அல்லேலூயா (4)

கண்ணீரில் என் கண்கள் யாவும்
நல்லாரை நண்பரை தேடும்
ஆறாத காயங்கள் ஆரும்
இல்லங்கள் ஒன்றாக சேரும் -2

ஆ ஆ ஆ என்றொரு ஆனந்தம்
எண்ணில்லா இன்பங்கள் நாள்தோறும்
கோபங்கள் எல்லாமே தீர்த்தோடும் ஆ ஆ ஆ

வாடாத உள்ளங்கள் உண்டா
தேயாத கனவுகள் உண்டா
பிரியாத உறவுகள் உண்டா
சேராத நெஞ்சங்கள் உண்டா -2

ஆ ஆ ஆ எல்லாம் நிறைவேறும்
ஆசைகள் எல்லார்க்கும் கைகூடும்
நித்திய நம்பிக்கை உண்டாகும் ஆ ஆ ஆ

என்னென்ன துன்பங்கள் கண்டேன்
எத்தனையோ நஷ்டம் கொண்டேன்
இனியாவது விடியாதா
போராட்டங்கள் முடியாதா -2

விண்ணிலே எனக்கு விடிந்தது
புதுமை இன்று பிறந்தது

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆமென் -2
ஆ ஆ அல்லேலூயா – 4

Hema John – Aagaya kal ondru payum Lyrics in English

aakaaya kal ontu paayum
athu poomiyin mael vanthu saayum
vaanangal renndaaka veelum
Yesuvai en kannkal kaanum -2

aa aa aa allaelooyaa (4)

kannnneeril en kannkal yaavum
nallaarai nannparai thaedum
aaraatha kaayangal aarum
illangal ontaka serum -2

aa aa aa entaொru aanantham
ennnnillaa inpangal naalthorum
kopangal ellaamae theerththodum aa aa aa

vaadaatha ullangal unndaa
thaeyaatha kanavukal unndaa
piriyaatha uravukal unndaa
seraatha nenjangal unndaa -2

aa aa aa ellaam niraivaerum
aasaikal ellaarkkum kaikoodum
niththiya nampikkai unndaakum aa aa aa

ennenna thunpangal kanntaen
eththanaiyo nashdam konntaen
iniyaavathu vitiyaathaa
poraattangal mutiyaathaa -2

vinnnnilae enakku vitinthathu
puthumai intu piranthathu

aa aa aa aa aa aa aamen -2
aa aa allaelooyaa - 4

PowerPoint Presentation Slides for the song Hema John – Aagaya kal ondru payum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆகாய கல் ஒன்று பாயும் PPT
Aagaya kal ondru payum PPT

உண்டா கண்கள் அல்லேலூயா ஆகாய கல் ஒன்று பாயும் பூமியின் சாயும் வானங்கள் ரெண்டாக வீழும் இயேசுவை காணும் கண்ணீரில் யாவும் நல்லாரை நண்பரை English