இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
அல்லேலூயா (2)
சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2)
பாதாளம் தோற்குமே
Indha Kallinmel En Sabaiyai Kattuven PowerPoint
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் PPT
Download Indha Kallinmel En Sabaiyai Kattuven Tamil PPT