Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இருந்தவர் இருப்பவரே

இருந்தவர் இருப்பவரே
இனிமேலும் வருபவர் நீரே

வாருமே… மாரநாதா…..

ஆல்பாவும் ஓமேகாவுமே
ஆதியும் அந்தமுமாமே

பரிசுத்த பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீரே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ஆட்டுக்குட்டி ஆனவரே
துதியும் கனமும்
மகிமை வல்லமையும்
உண்டாவதாக….. – வாருமே

Irundhavar Irupavarae – Irunthavar Irupavare Lyrics in English

irunthavar iruppavarae
inimaelum varupavar neerae

vaarumae… maaranaathaa…..

aalpaavum omaekaavumae
aathiyum anthamumaamae

parisuththa parisuththarae
senaikalin karththar neerae

singaasanaththil veettirukkum
aattukkutti aanavarae
thuthiyum kanamum
makimai vallamaiyum
unndaavathaaka….. - vaarumae

PowerPoint Presentation Slides for the song Irundhavar Irupavarae – Irunthavar Irupavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருந்தவர் இருப்பவரே PPT
Irunthavar Irupavare PPT

நீரே இருந்தவர் இருப்பவரே இனிமேலும் வருபவர் வாருமே… மாரநாதா… ஆல்பாவும் ஓமேகாவுமே ஆதியும் அந்தமுமாமே பரிசுத்த பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டி ஆனவரே English