Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

எப்படிக் கைவிடுவேன்
எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை

நானேதான் உன்னைக் குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ

கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்

முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravelae Unnai Eppadi Lyrics in English

Isravaelae unnai eppatik kaividuvaen
Eppiraayeemae unnai eppatik kainekilvaen
En makanae unnai eppatik kaividuvaen
En makalae unnai eppatik kainekilvaen

En ithayam unakkaay aengukintathu
En irakkam pongi pongi valikintathu

Eppatik kaividuvaen
Eppatik kainekilvaen unnai

Naanaethaan unnaik kunamaakkinaen
Aeno nee ariyaamal ponaayo

Kaiyilae aenthi nadaththukiraேn
Karampitiththu nadakka unnaip palakkukiraேn

Parivu ennum kayiraுkalaal pinnaiththukkonntaen
Pakkam saaynthu unavu naan oottukiraேn

Mutivillaatha anpu naan kaattiyullaen
Paeranpaal unnai eerththuk konntaen

PowerPoint Presentation Slides for the song Isravelae Unnai Eppadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் PPT
Isravelae Unnai Eppadi PPT

உன்னை எப்படிக் கைவிடுவேன் கைநெகிழ்வேன் பொங்கி இஸ்ரவேலே எப்பிராயீமே மகனே மகளே கைநெகிழ்வேன்என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது இரக்கம் வழிகின்றதுஎப்படிக் உன்னைநானேதான் உன்னைக் குணமாக்கினேன் ஏனோ English