இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே
அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே
தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே
எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே
இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே
எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே
Iyesu neenga irukkaiyile Lyrics in English
Yesu neenga irukkaiyilae naanga sornthu povathillai neenga ellaamae paarththuk kolveengasamaathaana kaaranar neengathaanae sarva vallavarum neengathaanaeathisaya Dhevan neengathaanae aalosanaik Karththar neengathaanaethaayum thakappanum neengathaanae thaangum sumaithaangi neengathaanaeenakku alakellaam neengathaanae enathu aasaiyellaam neengathaanaeirul neekkum velichcham neengathaanae iratchippin Dhevan neengathaanaeellaamae enakku neengathaanae enakkul vaalpavarum neengathaanae
PowerPoint Presentation Slides for the song Iyesu neenga irukkaiyile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நீங்க இருக்கையிலே PPT
Iyesu Neenga Irukkaiyile PPT
Iyesu neenga irukkaiyile Song Meaning
Jesus is in your seat
We don't get tired
You take care of everything
You are the cause of peace
You are the Almighty
You are the wonderful God
You are the Lord of counsel
You are the mother and the father
You are the burden bearer
You are my beauty
All my desire is you
You are the light that dispels darkness
You are the God of salvation
You are everything to me
You are the one who lives in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீங்கதானே நீங்க தேவன் இயேசு இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை எல்லாமே பார்த்துக் கொள்வீங்கசமாதான காரணர் சர்வ வல்லவரும் நீங்கதானேஅதிசய ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானேதாயும் தகப்பனும் English
