Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்
சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2
ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே
உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2

எல்ஷடாய் சர்வவல்லவரே
எல்ஷடாய் தேவன் நல்லவரே – 2
சர்வ வல்லவர் தேவன் நல்லவர் – 2
சூழ்நிலையை மாற்ற வல்லவர்
உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்

தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்
உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2
மாலையில் அழுகை வந்தாலும் அதை
காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் – 2

ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2
நீர் என்னை காண்கின்ற தேவனே
எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2

Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyrics in English

soolnilaiyaik kanndu manam thalaraathae- un
soolnilaiyai maatta thaevan vallavarae - 2
oru vaarththai sonnaal athu pothumae
un soolnilai ellaamae maarip pokumae - 2

elshadaay sarvavallavarae
elshadaay thaevan nallavarae - 2
sarva vallavar thaevan nallavar - 2
soolnilaiyai maatta vallavar
un soolnilaiyai maatta vallavar

therkaththi vellangal thirumpuvathu pol
unthan siraiyiruppai thirumpach seyvaarae-2
maalaiyil alukai vanthaalum athai
kaalaiyil makilchchiyaay maattuvaar - 2

aakaarin kannnneeraik kanndavar
unthan kannnneeraiyum kaannkiraarae- 2
neer ennai kaannkinta thaevanae
enakkaay neeroottaை thirappeerae-2

PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன் PPT
Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT

சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவர் எல்ஷடாய் உந்தன் சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே வல்லவரே வார்த்தை சொன்னால் போதுமே சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே English