யோபு நிலைமை வந்தால்
என்ன ஸ்தோத்ரம்
யார் என்னை மறந்தால்
என்ன ஸ்தோத்ரம்
ஊரெல்லாம் தூற்றினாலும் ஸ்தோத்ரம்
நீர் என்னை ஆசீர்வதிக்கும் தெய்வம்
என்னை வாலாக்காமல்
என்னை தலையாக்குவீர்
நான் கீழக்காமல் என்னை மேலாக்குவீர்
அல்லேலூயா உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
என் அன்பே உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
என் தலைவா உமக்கு என்றும் ஸ்தோத்ரம்
நான் என்றும் உந்தன் பிள்ளை ஸ்தோத்ரம்
விலைவாசி உயர்ந்தால் என்ன ஸ்தோத்ரம்
வருமானம் குறைந்தால் என்ன ஸ்தோத்ரம்
போராட்டம் வந்தால் என்ன ஸ்தோத்ரம்
நீர் என்னை ஆசீர்வதிக்கும் தெய்வம் -2
என்னை தாங்குவீரே
என்னை தூக்கிசுமப்பீர்
என்னை வாழவைக்கும் உமக்கு ஸ்தோத்ரம்
எனக்காக ஜீவன் தந்தீர் ஸ்தோத்ரம்
என் மீது அன்பு கூர்ந்தீர் ஸ்தோத்ரம்
என்னோடு இருப்பவரே ஸ்தோத்ரம்
நான் என்றும் உந்தன் பிள்ளை ஸ்தோத்ரம் -2
என் மூச்சும் நீரே
என் பேச்சும் நீரே
இதயத்துடிப்பும் நீரே உமக்கு ஸ்தோத்ரம்
Jacob Jayaraj – Yobu nilamai vandhaal Lyrics in English
yopu nilaimai vanthaal
enna sthothram
yaar ennai maranthaal
enna sthothram
oorellaam thoottinaalum sthothram
neer ennai aaseervathikkum theyvam
ennai vaalaakkaamal
ennai thalaiyaakkuveer
naan geelakkaamal ennai maelaakkuveer
allaelooyaa umakku entum sthothram
en anpae umakku entum sthothram
en thalaivaa umakku entum sthothram
naan entum unthan pillai sthothram
vilaivaasi uyarnthaal enna sthothram
varumaanam kurainthaal enna sthothram
poraattam vanthaal enna sthothram
neer ennai aaseervathikkum theyvam -2
ennai thaanguveerae
ennai thookkisumappeer
ennai vaalavaikkum umakku sthothram
enakkaaka jeevan thantheer sthothram
en meethu anpu koorntheer sthothram
ennodu iruppavarae sthothram
naan entum unthan pillai sthothram -2
en moochchum neerae
en paechchum neerae
ithayaththutippum neerae umakku sthothram
PowerPoint Presentation Slides for the song Jacob Jayaraj – Yobu nilamai vandhaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யோபு நிலைமை வந்தால் PPT
Yobu nilamai vandhaal PPT

