Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவனே எந்தன் இயேசுவே

ஜீவனே எந்தன் இயேசுவே
மீட்பரே……………. மேய்ப்பரே 2
தூய ஆவி ஆனவரே
உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே – 2
உம்மை ஆராதனை செய்கிறேன் – (4)

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2
சேராபீன்கள் பாடி மகிழும்
சேனைகளின் கர்த்தாவே -2
உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறேன் -2

ஒருவராய், சாவாமையுள்ளவரும்
ஒருவரும் கண்டிராதவரும் -2
ஆதியும் அந்தமும் ஆனவர்
என்றென்றும் ஜீவிக்கின்றவர் -2

Jeevane Enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Lyrics in English

Jeevanae enthan Yesuvae meetparae……………. Maeypparae 2 thooya aavi aanavarae ummai pola yaarumillai makimai nirainthavarae – 2 ummai aaraathanai seykiraேn – (4) uyaramum unnathamumaana singaasanaththil veettirukkum -2 seraapeenkal paati makilum senaikalin karththaavae -2 ummai pola yaarumillai makimai nirainthavarae ummai aaraathanai seykiraேn -2 oruvaraay, saavaamaiyullavarum oruvarum kanntiraathavarum -2 aathiyum anthamum aanavar ententum jeevikkintavar -2

PowerPoint Presentation Slides for the song Jeevane Enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவனே எந்தன் இயேசுவே PPT
Jeevane Enthan Yesuve Meetpare PPT

உம்மை யாருமில்லை மகிமை நிறைந்தவரே ஆராதனை செய்கிறேன் ஜீவனே எந்தன் இயேசுவே மீட்பரே…………… மேய்ப்பரே தூய ஆவி ஆனவரே உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சேராபீன்கள் English