Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே

வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே
நீர் செய்த நன்மைகளை எப்படி பாடுவேன்
என்ன நான் பாடினாலும் அதற்கெல்லாம் முடிவு உண்டு
முடிவில்லாதவரே இயேசு நீர் வாழ்கவே

நான் துதித்திடுவேன் எந்தன்
கரம் உயர்த்தி என்றென்றும்
வேறென்ன நான் செலுத்துவேன்
அல்லேலூயா -2
உம்மை துதித்திட எந்தன்
வார்த்தைகள் போதாதே
என் இதயம் பாடிடும்
அல்லேலூயா -2

என்ன நான் செலுத்திடுவேன் நிகரில்லா அன்பிற்காய்
எந்தன் கரம் உயர்த்தி உம்மை ஆராதிப்பேன்

என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை பாடிடு
யூத ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு – 5

Jerushan Amos – Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe Lyrics in English

vaarththaikal pothaathae vivarikka mutiyaathae
neer seytha nanmaikalai eppati paaduvaen
enna naan paatinaalum atharkellaam mutivu unndu
mutivillaathavarae Yesu neer vaalkavae

naan thuthiththiduvaen enthan
karam uyarththi ententum
vaeraெnna naan seluththuvaen
allaelooyaa -2
ummai thuthiththida enthan
vaarththaikal pothaathae
en ithayam paadidum
allaelooyaa -2

enna naan seluththiduvaen nikarillaa anpirkaay
enthan karam uyarththi ummai aaraathippaen

en aaththumaavae karththarai nee sthoththari
en mulu ullamae avar naamaththai paadidu
yootha raajasingaththai uyarththi potti paadidu - 5

PowerPoint Presentation Slides for the song Jerushan Amos – Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வார்த்தைகள் போதாதே விவரிக்க முடியாதே PPT
Vaarthaikal Pothathe Vivarikka mudiyathe PPT

எந்தன் உயர்த்தி வார்த்தைகள் போதாதே நீர் கரம் அல்லேலூயா உம்மை பாடிடு விவரிக்க முடியாதே செய்த நன்மைகளை எப்படி பாடுவேன் பாடினாலும் அதற்கெல்லாம் முடிவு உண்டு English