Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு

என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு
என்னை நன்றாய் புரிந்தவர் இயேசு

என் பாரங்கள் துக்கங்கள்
நன்றாய் அறிந்தவர்
என் சூழ்நிலைகள் எல்லாம்
நன்றாய் அறிந்தவர்

இயேசு இயேசு – 2

மறைவாக சிந்தும் கண்ணீர் காண்கிறார்
மனமுடைந்து அழும் அழுகை கேட்கிறார்
மறவாமல் நினைவு கூறும் நல் தேவன்
மனதுருக்கம் உள்ளவராய் நிற்கிறார்

John Obadiah – Ennai nandraai arinthavar yeasu Lyrics in English

Ennai nantay arinthavar Yesu ennai nantay purinthavar Yesu en paarangal thukkangal nantay arinthavar en soolnilaikal ellaam nantay arinthavar Yesu Yesu – 2 maraivaaka sinthum kannnneer kaannkiraar manamutainthu alum alukai kaetkiraar maravaamal ninaivu kooraுm nal Dhevan manathurukkam ullavaraay nirkiraar

PowerPoint Presentation Slides for the song John Obadiah – Ennai nandraai arinthavar yeasu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நன்றாய் அறிந்தவர் இயேசு PPT
Ennai nandraai arinthavar yeasu PPT

நன்றாய் இயேசு அறிந்தவர் என்னை புரிந்தவர் பாரங்கள் துக்கங்கள் சூழ்நிலைகள் மறைவாக சிந்தும் கண்ணீர் காண்கிறார் மனமுடைந்து அழும் அழுகை கேட்கிறார் மறவாமல் நினைவு English