Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நித்தியனை நிதமும்

நித்தியனை நிதமும்
துதி செய்திடுவாய் மனமே-(2)

ஏர் துதி செய்திடுவாய் மனமே – (4)

அந்தி சந்தி மத்தியானம்
ஆபத்து வேளையிலும்-(2)
எந்தெந்த நேரத்திலும்
ஈடேற்றி காத்து வந்த
நித்தியனை நிதமும்

அத்தி மரத்திலேறி
ஆண்டவர் முகத்தை பார்க்க -(2)
சந்தோஷமாக வந்த
சகேயுவுக்கு அருள் புரிந்த
நித்தியனை நிதமும்

Johnshny – Niththiyanai Nithamum Lyrics in English

Niththiyanai nithamum thuthi seythiduvaay manamae-(2) aer thuthi seythiduvaay manamae – (4) anthi santhi maththiyaanam aapaththu vaelaiyilum-(2) enthentha naeraththilum eetaetti kaaththu vantha niththiyanai nithamum aththi maraththilaeri aanndavar mukaththai paarkka -(2) santhoshamaaka vantha sakaeyuvukku arul purintha niththiyanai nithamum

PowerPoint Presentation Slides for the song Johnshny – Niththiyanai Nithamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்தியனை நிதமும் PPT
Niththiyanai Nithamum PPT

நித்தியனை நிதமும் துதி செய்திடுவாய் மனமே ஏர் அந்தி சந்தி மத்தியானம் ஆபத்து வேளையிலும் எந்தெந்த நேரத்திலும் ஈடேற்றி காத்து அத்தி மரத்திலேறி ஆண்டவர் English