நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
உம்மை நான் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன்
உம்மை நான் அறியும்போது மீட்கப்பட்டேன்
என் கண்களில் கவர்ச்சி நீரே
என் செவிகளில் இனிமை நீரே -2
எந்நாளும் எப்போதும் உம் மார்பில் சாய்வேன்
என்னாலும் என் இதயம் உம்மோடு இணையும்
உள்ளங்கைகளில் என்னை வரைந்து வைத்தீர்
என் நினைவாய் எந்நாளும் இருந்தீர் – (2)
Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven Lyrics in English
nerunguvaen ummai nerunguvaen
nerunguvaen ummai nerunguvaen
ummai naan ninaikkumpothu aekkam konntaen
ummai naan ariyumpothu meetkappattaen
en kannkalil kavarchchi neerae
en sevikalil inimai neerae -2
ennaalum eppothum um maarpil saayvaen
ennaalum en ithayam ummodu innaiyum
ullangaikalil ennai varainthu vaiththeer
en ninaivaay ennaalum iruntheer - (2)
PowerPoint Presentation Slides for the song Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் PPT
Nerunguven Ummai Nerunguven PPT

