Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்
நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

உம்மை நான் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன்
உம்மை நான் அறியும்போது மீட்கப்பட்டேன்
என் கண்களில் கவர்ச்சி நீரே
என் செவிகளில் இனிமை நீரே -2

எந்நாளும் எப்போதும் உம் மார்பில் சாய்வேன்
என்னாலும் என் இதயம் உம்மோடு இணையும்
உள்ளங்கைகளில் என்னை வரைந்து வைத்தீர்
என் நினைவாய் எந்நாளும் இருந்தீர் – (2)

Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven Lyrics in English

Nerunguvaen ummai nerunguvaen nerunguvaen ummai nerunguvaen ummai naan ninaikkumpothu aekkam konntaen ummai naan ariyumpothu meetkappattaேn en kannkalil kavarchchi neerae en sevikalil inimai neerae -2 ennaalum eppothum um maarpil saayvaen ennaalum en ithayam ummodu innaiyum ullangaikalil ennai varainthu vaiththeer en ninaivaay ennaalum iruntheer – (2)

PowerPoint Presentation Slides for the song Joshua Sagayanathan – Nerunguven Ummai Nerunguven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் PPT
Nerunguven Ummai Nerunguven PPT

நெருங்குவேன் உம்மை நீரே எந்நாளும் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன் அறியும்போது மீட்கப்பட்டேன் கண்களில் கவர்ச்சி செவிகளில் இனிமை எப்போதும் உம் மார்பில் சாய்வேன் என்னாலும் இதயம் English