Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காக்க வல்ல கர்த்தர் உண்டு

காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க,
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்

1.துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்.
எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல

2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல

3.அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல

4. அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்.
பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Lyrics in English

Kaakka valla Karththar unndu nammai entum kaakka, kaaththiduvaar unnai ennai vallamaiyin karaththaal 1.thuthikalinaal avar naamaththai uyarththiduvom kaaththiduvaar. Eriko emmaaththiram- Alleluya eriko emmaaththiram. – kaakka valla 2. Visuvaasaththaal thaaveethaippol thunninthu sental jeyam tharuvaar koliyaath emmaaththiram- nam paramanmun koliyaath emmaaththiram. – kaakka valla 3.avar sorpati munsental samuththiramum vali tharumae sengadal emmaaththiram- alaimothum sengadal emmaaththiram. – kaakka valla 4. Avar janaththai meetkumpati vaathaikalai anuppiduvaar. Paarvon emmaaththiram- paramanmun paarvon emmaaththiram. – kaakka valla

PowerPoint Presentation Slides for the song காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காக்க வல்ல கர்த்தர் உண்டு PPT
Kaaka Valla Karthar Undu PPT

எம்மாத்திரம் காக்க வல்ல காத்திடுவார் எரிகோ கோலியாத் பரமன்முன் செங்கடல் பார்வோன் கர்த்தர் உண்டு நம்மை உன்னை என்னை வல்லமையின் கரத்தால் துதிகளினால் நாமத்தை உயர்த்திடுவோம் English