கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்
அல்லேலூயா அல்லேலூயா
கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு
முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு
உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு
Kalvari ratham enakkaga Lyrics in English
Kalvaari iraththam enakkaaka sinthi kalvaari iraththaththaal kaluvukinteerAlleluya Alleluyakaikalil aannikalo enakkaaka atikkappattir enakkaaka iraththam sinthineer Yesumutkireedam thariththavaraay siluvaiyil arainthanarae siluvaiyil thonginaarae Yesuutaintha ullaththodu siluvaiyil mariththeerae enakkaay mariththeerae Yesu
PowerPoint Presentation Slides for the song Kalvari ratham enakkaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி PPT
Kalvari Ratham Enakkaga PPT
Kalvari ratham enakkaga Song Meaning
Shed the blood of Calvary for me
You wash with the blood of Calvary
Hallelujah Hallelujah
Nails in hands
You were beaten for me
You shed blood for me Jesus
Crowned with thorns
Crucified
Jesus hung on the cross
With a broken heart
You died on the cross
Jesus died for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனக்காக சிலுவையில் கல்வாரி இரத்தம் மரித்தீரே சிந்தி இரத்தத்தால் கழுவுகின்றீர்அல்லேலூயா அல்லேலூயாகைகளில் ஆணிகளோ அடிக்கப்பட்டீர் சிந்தினீர் இயேசுமுட்கிரீடம் தரித்தவராய் அறைந்தனரே தொங்கினாரே இயேசுஉடைந்த உள்ளத்தோடு எனக்காய் English
