Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்.
 
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் – கண்

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் – கண்

2. பக்தர் நிழல் அவரே – எனை ஆதரித்திடும்
பக்கநிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே – கண்

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் – கண். 

Kankalai Aeretuppaen Lyrics in English

Kannkalai aeraெduppaen – maamaeru naeraay en kannkalai aeraெduppaen.   vinnmann unndaakkiya viththakanidamirun thennnnillaa voththaasai entanukkae varum – kann 1. Kaalaith thallaada vottar – urangaathu kaappavar kaalaith thallaada vottar vaelaiyil nin risra vaelaraik kaaththavar kaalaiyum maalaiyum kannnurangaaravar – kann 2. Pakthar nilal avarae – enai aathariththidum pakkanilal avarae ekkaala nilaimaiyum enaich sethappaduththaathu akkolam konntaennai akkaaval puriyavae – kann 3. Ellaath theemaikatkum – ennai vilakkiyae ellaath theemaikatkum pollaa ulakinil pokkuvaraththaiyum nallaaththumaavaiyum naatooraுm kaappavar – kann. 

PowerPoint Presentation Slides for the song Kankalai Aeretuppaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என் PPT
Kankalai Aeretuppaen PPT

கண் ஏறெடுப்பேன் தள்ளாட கண்களை மாமேரு நேராய் என்கண்களை விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே காலைத் வொட்டார் உறங்காது காப்பவர்காலைத் வொட்டார்வேலையில் நின் றிஸ்ர English