Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கன்னி பெற்ற பாலனே

கன்னி பெற்ற பாலனே
கண் உறங்கு
விண்ணிண்; தேவ மைந்தனே
விழி உறங்கு
ஆரிராரிரரோ (4)

1. பெத்லகேம் ஊர்தனிலே
தேவ புத்திரன் தோன்றினாரே (2)
உத்தம சத்தியரும்
மனம் மெத்த மகிழ்ந்தனரே (2)
– கன்னி

2. ஆயர்கள் ஓடி வர
மூன்று சாஸ்திரிகள் தேடி வர (2)
பாலகன் இயேசு கண்டு
அவர் பாதம் பணிந்தனரே (2)
– கன்னி

Kanni Petta Paalanae Lyrics in English

Kanni petta paalanae kann urangu vinnnninn; thaeva mainthanae vili urangu aariraariraro (4) 1. Pethlakaem oorthanilae thaeva puththiran thontinaarae (2) uththama saththiyarum manam meththa makilnthanarae (2) – kanni 2. Aayarkal oti vara moontu saasthirikal thaeti vara (2) paalakan Yesu kanndu avar paatham panninthanarae (2) – kanni

PowerPoint Presentation Slides for the song Kanni Petta Paalanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கன்னி பெற்ற பாலனே PPT
Kanni Petta Paalanae PPT

கன்னி உறங்கு தேவ பெற்ற பாலனே கண் விண்ணிண் மைந்தனே விழி ஆரிராரிரரோ பெத்லகேம் ஊர்தனிலே புத்திரன் தோன்றினாரே உத்தம சத்தியரும் மனம் மெத்த English