கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு
இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் – 2
பாவம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற
சாபம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற – 2
இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் – 2
பாவம் போக்கவே பரிசுத்தமாக்கவே
சாபம் நீக்கவே சமாதானம் அளிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2
பாவம் போக்கவே பரலோகம் சேர்க்கவே
சாபம் நீக்கவே சிலுவையில் மரிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2
பாவம் போக்கவே மன்னிப்பை அளிக்கவே
சாபம் நீக்கவே சாத்தானை ஜெயிக்கவே – 2
பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் – 2
கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு
இன்று இரட்சகராய் நமக்குள்ளே பிறந்தார் பிறந்தார் – 2
Karthaadhi Karthar Nam Yesu Lyrics in English
karththaathi karththar nam Yesu
ivvulakirku iratchakaraay piranthaar piranthaar - 2
paavam soolntha un vaalvai maatta
saapam soolntha un vaalvai maatta - 2
ivvulakirku iratchakaraay piranthaar piranthaar - 2
paavam pokkavae parisuththamaakkavae
saapam neekkavae samaathaanam alikkavae - 2
parisuththar paalanaaka piranthaar piranthaar - 2
paavam pokkavae paralokam serkkavae
saapam neekkavae siluvaiyil marikkavae - 2
parisuththar paalanaaka piranthaar piranthaar - 2
paavam pokkavae mannippai alikkavae
saapam neekkavae saaththaanai jeyikkavae - 2
parisuththar paalanaaka piranthaar piranthaar - 2
karththaathi karththar nam Yesu
intu iratchakaraay namakkullae piranthaar piranthaar - 2
PowerPoint Presentation Slides for the song Karthaadhi Karthar Nam Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு PPT
Karthaadhi Karthar Nam Yesu PPT