Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
பாடி போற்றிடுங்களே… -2

தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே
பாடி போற்றுங்களே – 2
அவருடனேகூட நம்மை எழுப்பி
உட்கார வைத்தாரே உன்னதங்களிலே

உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)

கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா
உம்மையன்றி யாரை பாடுவேன் – 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா

என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்
(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2

Karthar Nallavare Avar Lyrics in English

Karththar nallavarae avar kirupai entumullathae suvasamulla yaavumae paati pottidungalae… -2thaalvil iruntha nammaiyellaam meettarae paati pottaுngalae – 2 avarudanaekooda nammai eluppi utkaara vaiththaarae unnathangalilaeummai paaduvaen ummai pottaுvaen ummai pannivaen iraajaathi iraajaa neerae (2)kirupaiyaal ennai manniththeer thaevaa ummaiyanti yaarai paaduvaen – 2 enakkaaka atikkapatta kirupaathaara paliyae neerae thaevaa entaikko mariththu marainthupoy iruppaen (en) vaalvinil varaavittal – 2 moolkik konntiruntha ennai (um) karam neetti anpaay thookki vittir – 2

PowerPoint Presentation Slides for the song Karthar Nallavare Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் நல்லவரே அவர் கிருபை PPT
Karthar Nallavare Avar PPT

பாடி பாடுவேன் உம்மை நீரே என்னை தேவா கர்த்தர் நல்லவரே கிருபை என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே போற்றிடுங்களே தாழ்வில் நம்மையெல்லாம் மீட்டாரே போற்றுங்களே அவருடனேகூட நம்மை English