Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கையுடைய சிறைகளே

நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள் (அவரிடம்) வாருங்கள்
இரட்டிப்பான நன்மைகளை
இன்றைக்கே (உனக்கு) தந்திடுவார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஒருவனாய் புறப்பட்ட ஆபிரகாம் சாராளை
ஆசீர்வதித்தீர் கடற்கரை மணலத்தனை

உம் கிருபையோ எத்தனை பெரியது
உம் காருண்யம் மிகவும் உயர்ந்தது

கோலும் கையுமாய் புறப்பட்ட யாக்கோபும் கூட
இரு பரிவாரத்தோடே திரும்ப செய்தீரே

ஆடுகள் மேய்த்த தாவீதை அரசனாய் மாற்றினீரே
என் இதயத்திற்கு ஏற்றவன் என்று சொன்னீரே

சாதிக்க பிறந்த எவனுமே சோதிக்கப்படுகிறானே
சோதிக்கப்படுபவன் சாதித்துக் காட்டுவானே

Nambikaiyudaiya Siraigale Lyrics in English

Nampikkaiyutaiya siraikalae aranukku thirumpungal (avaridam) vaarungal irattippaana nanmaikalai intaikkae (unakku) thanthiduvaarAlleluya Alleluya Alleluya Alleluyaoruvanaay purappatta Abraham saaraalai aaseervathiththeer kadarkarai manalaththanaium kirupaiyo eththanai periyathu um kaarunnyam mikavum uyarnthathukolum kaiyumaay purappatta yaakkopum kooda iru parivaaraththotae thirumpa seytheeraeaadukal maeyththa thaaveethai arasanaay maattineerae en ithayaththirku aettavan entu sonneeraesaathikka pirantha evanumae sothikkappadukiraanae sothikkappadupavan saathiththuk kaattuvaanae

PowerPoint Presentation Slides for the song Nambikaiyudaiya Siraigale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கையுடைய சிறைகளே PPT
Nambikaiyudaiya Siraigale PPT

அல்லேலூயா புறப்பட்ட நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் அவரிடம் வாருங்கள் இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே உனக்கு தந்திடுவார்அல்லேலூயா அல்லேலூயாஒருவனாய் ஆபிரகாம் சாராளை ஆசீர்வதித்தீர் கடற்கரை மணலத்தனைஉம் English