Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் பெரியவர் எங்கள்

Karthar Periyavar
கர்த்தர் பெரியவர் – எங்கள்
இயேசு பெரியவர்
வானிலும் பூவிலும்
இந்த தேவனே பெரியவரே!
சர்வ சிருஷ்டியே
உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி
சகல ஜனங்களே
கெம்பீரமாய் பாடுங்கள் – 1

1. தம் வார்த்தையால் படைத்தாரே
இந்த சூரியனை சந்திரனை
தம் விரல்களின் செயலினால்
நீல வானத்தை விரித்தாரே! – சர்வ

2. மலைகளே, குன்றுகளே
தேவமகிபனைப் போற்றுங்கள்
அழகு மலர்களே, மச்சங்களே
இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் – சர்வ

3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில்
நம்மை நடத்தும் மேய்ப்பனிவர்
அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில்
இளைப்பாறுதல் தருபவர் – சர்வ

Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள் Lyrics in English

Karthar Periyavar
karththar periyavar - engal
Yesu periyavar
vaanilum poovilum
intha thaevanae periyavarae!
sarva sirushtiyae
un sirushtikarai sthoththari
sakala janangalae
kempeeramaay paadungal - 1

1. tham vaarththaiyaal pataiththaarae
intha sooriyanai santhiranai
tham viralkalin seyalinaal
neela vaanaththai viriththaarae! - sarva

2. malaikalae, kuntukalae
thaevamakipanaip pottungal
alaku malarkalae, machchangalae
Yesu mannavanai vaalththukkal - sarva

3. pasumpullin pallaththaakkil
nammai nadaththum maeyppanivar
amarntha thannnnee்kalin oraththil
ilaippaaruthal tharupavar - sarva

PowerPoint Presentation Slides for the song Karthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் பெரியவர் எங்கள் PPT
Karthar Periyavar Engal PPT

சர்வ பெரியவர் இயேசு தம் Karthar Periyavar கர்த்தர் எங்கள் வானிலும் பூவிலும் தேவனே பெரியவரே சிருஷ்டியே சிருஷ்டிகரை ஸ்தோத்தரி சகல ஜனங்களே கெம்பீரமாய் English