Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே இறங்கும்

1. கர்த்தாவே! இறங்கும்!
ப்ரசன்னமாகுமேன்;
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்

பல்லவி

கர்த்தாவே! இறங்கும்!
நற்சீரைத் தாருமேன்;
மா வல்ல க்ரியை செய்யவும்
இந்நேரம் வாருமேன்;

2. கர்த்தாவே! இறங்கும்!
நல் மீட்பர் நாமமும்
மா சுடர்போல் ப்ரகாசிக்க
பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே

3. கர்த்தாவே! இறங்கும்!
இவ்வருள் வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே

4. கர்த்தாவே! இறங்கும்!
பேர் நன்மை செய்யுமேன்
விண்மாரி பெய்ய மேன்மையும்
உண்டாகும் உமக்கே – கர்த்தாவே

கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum Lyrics in English

1. karththaavae! irangum!
prasannamaakumaen;
meypakthar nenjil ippavum
vanthanal moottumaen

pallavi

karththaavae! irangum!
narseeraith thaarumaen;
maa valla kriyai seyyavum
innaeram vaarumaen;

2. karththaavae! irangum!
nal meetpar naamamum
maa sudarpol prakaasikka
paeranpaik kaattavum – karththaavae

3. karththaavae! irangum!
ivvarul vaethaththai
kaetporin nenjil poliyum
thaevaanukkirakkaththai – karththaavae

4. karththaavae! irangum!
paer nanmai seyyumaen
vinnmaari peyya maenmaiyum
unndaakum umakkae – karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே இறங்கும் PPT
Karthavae Irangum PPT

கர்த்தாவே இறங்கும் நெஞ்சில் மா ப்ரசன்னமாகுமேன் மெய்பக்தர் இப்பவும் வந்தனல் மூட்டுமேன் பல்லவி நற்சீரைத் தாருமேன் வல்ல க்ரியை செய்யவும் இந்நேரம் வாருமேன் நல் மீட்பர் English