Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே யுகயுகமாய்

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Karththaavae Yukayukamaay – Em Thunnai Aayineer Lyrics in English

Karththaavae yukayukamaay em thunnai aayineer neer innum varum kaalamaay em nampikkai aaveer um aasanaththin nilalae pakthar ataikkalam um vanmaiyulla puyamae nichchaya kaedakam poolokam uruvaakiyae malaikal thontumun suyampuvaay entum neerae maaraa paraaparan aayiram aanndu umakku or naalaip polaamae yukangal thaevareerukku or imaikkoppaamae saavukkullaana maanidar nilaikkavae maattar ularntha poovaippol avar uthirnthu pokiraar karththaavae yukayukamaay em thunnai aayineer ikkattil nar sakaayaraay em niththiya veedaaveer

PowerPoint Presentation Slides for the song Karththaavae Yukayukamaay – Em Thunnai Aayineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே யுகயுகமாய் PPT
Karththaavae Yukayukamaay PPT

எம் கர்த்தாவே யுகயுகமாய் துணை ஆயினீர் உம் நீர் காலமாய் நம்பிக்கை ஆவீர் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம் பூலோகம் English