Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரின் வார்த்தை வல்லமையானது

கர்த்தரின் வார்த்தை வல்லமையானது
கடல் காற்று அலை யாவும்
கடலின் ஆழம் புயலின் சீற்றம்
கர்த்தர் சொல்ல வழி திறக்கும் – 2                                                                                அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2

கானான் தேசம் நோக்கிச் செல்ல
கடல் வழியும் காட்டிடுவார்
பகைவர் நெருங்கி அருகில் சேர
பரமன் வழியும் திறந்திடுவார்

நடுக்கடலில் சீஷர் கூட்டம்
நாலாம் ஜாமத்தில் பயணம் சென்றார்
கர்த்தர் கடல் மேல் நடந்து வந்தார்
கடுங்காற்றும் மாற்றிப் போட்டார்

சீஷர்கள் பயந்து ஓடிபோனார்
சீறும் கடலில் வலையை விரித்தார்
ராமுழுவதும் கவலை கொண்டார்
இரட்சகர் சொல்ல அற்புதர் கண்டார்

Karththarin Vaarththai Vallamaiyaanathu Lyrics in English

Karththarin vaarththai vallamaiyaanathu kadal kaattaு alai yaavum kadalin aalam puyalin seettam Karththar solla vali thirakkum – 2                                                                                Alleluya Alleluya Alleluya Alleluya – 2 kaanaan thaesam Nnokkich sella kadal valiyum kaatdiduvaar pakaivar nerungi arukil sera paraman valiyum thiranthiduvaar nadukkadalil seeshar koottam naalaam jaamaththil payanam sentar Karththar kadal mael nadanthu vanthaar kadungaattaுm maattip pottar seesharkal payanthu otiponaar seeraுm kadalil valaiyai viriththaar raamuluvathum kavalai konndaar iratchakar solla arputhar kanndaar

PowerPoint Presentation Slides for the song Karththarin Vaarththai Vallamaiyaanathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் வார்த்தை வல்லமையானது PPT
Karththarin Vaarththai Vallamaiyaanathu PPT

அல்லேலூயா கடல் கர்த்தர் சொல்ல வழியும் கர்த்தரின் வார்த்தை வல்லமையானது காற்று அலை யாவும் கடலின் ஆழம் புயலின் சீற்றம் வழி திறக்கும் கானான் English