Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி

கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம்.

அனுபல்லவி

நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம்

சரணங்கள்

1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே,
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம்

2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல,
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம்

3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ,
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம்

4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. – கெம்

5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட,
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. – கெம்

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Lyrics in English

Pallavi kempeeramaakavae, sangaீtham paaduvom. Anupallavi nampaaramae ennaalum neekkuvonai naaduvom, – kem saranangal 1. Mangaatha theepamaay vilangum maa vasanamae, singaaramaa yiththeepam naatich sernthathinamae. – kem 2. Padaamutik kotooranaip pathaikkavae kola, kudaaramaaka veythathaeva vaethamae vela. – kem 3. Ekkaalamae thoniththidap pollaap purivila, mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola. – kem 4. Jeevaathipar kelaa makathvamae siranthidath thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida. – kem 5. Akorappaey nadungiyoda yaamakilnthida, makaamakathvan yaesuven raெlaam pukalnthida. – kem

PowerPoint Presentation Slides for the song Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் PPT
Kembeeramakavae Sangeetham Paaduvom PPT

கெம் யேசுவென் பல்லவி கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம் சரணங்கள் மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே சிங்காரமா யித்தீபம் English