Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்

விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர்
தனித்துவமானவனாய் என்னை கண்டறிந்தீர் – 2
இந்த உலகம் காணாததேதோ என்னில் கண்டீர்
எந்த உறவும் பார்க்காத விதமாய் என்னை பார்த்தீர்

விஷேஷமானவன், விலையேற பெற்றவன்
கர்த்தரின் பார்வையில் நான் கிருபை பெற்றவன்

உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தீர் – என்
உருவம் தோன்றும் முன்னே
கருவில் என்னை கண்டீர் – 2
உம் சாயலாய் உருவாகினேன்,
உம் சுவாசத்தால் உயிர் வாழ்கிறேன்

தாயைபோல என்னை நித்தம் ஆற்றுகின்றீர்
தகப்பன்போல என்னை
தோளில் சுமந்து கொண்டீர் – 2
ஒரு நண்பனாய் என்னை தேற்றினீர்
உம் பிள்ளையாய் என்னை மாற்றுனீர்

Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer Lyrics in English

vishaeshamaanavanae entu ennai alaiththeer
thaniththuvamaanavanaay ennai kanndarintheer - 2
intha ulakam kaannaathathaetho ennil kannteer
entha uravum paarkkaatha vithamaay ennai paarththeer

vishaeshamaanavan, vilaiyaera pettavan
karththarin paarvaiyil naan kirupai pettavan

ulakam thontum munnae
ennai mun kuriththeer - en
uruvam thontum munnae
karuvil ennai kannteer - 2
um saayalaay uruvaakinaen,
um suvaasaththaal uyir vaalkiraen

thaayaipola ennai niththam aattukinteer
thakappanpola ennai
tholil sumanthu konnteer - 2
oru nannpanaay ennai thaettineer
um pillaiyaay ennai maattuneer

PowerPoint Presentation Slides for the song Kingsly Sivapragasam – Visheshamanavane endru ennai azhaitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விஷேஷமானவனே என்று என்னை அழைத்தீர் PPT
Visheshamanavane endru ennai azhaitheer PPT

என்னை உம் உலகம் கண்டீர் பெற்றவன் தோன்றும் முன்னே விஷேஷமானவனே அழைத்தீர் தனித்துவமானவனாய் கண்டறிந்தீர் காணாததேதோ என்னில் உறவும் பார்க்காத விதமாய் பார்த்தீர் விஷேஷமானவன் English