Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிறிஸ்துவின் மகிமைதான்

1.கிறிஸ்துவின் மகிமைதான்
ஆகாயத்தை நிரப்பும்
நீதியின் சூரியன்தான்
இருள்மேல் ஜெயமும்தான்
வைகைறை அருகில்தான்
விண்மீன் இதயத்தில்தான்

2. காட்டிடும் உம் முகத்தை
உயிர்ப்பியு மென் சக்தி;
வான் நோக்கும் நிலம் போல் என்
ஆன்மா தேடு தும் க்ருபை
வாருமேன்! தாமதமேன்!
வந்திடு மென் ரட்சகா!

3. என்னுடன் நீர் வந்தல்லால்
என் காலை மந்தாரமே
கருணைக் கதிரின்றி
எந்தன் நாள் மா துக்கமே;
உந்தனின் ஒளி வீச
என்னுள்ளம் மகிழ்ந்திடும்

4. சந்திப்பீர் என் ஆன்மாவை,
நீக்குவீர் பாவ துக்கம்
போக்குவீர் அவிஸ்வாசம்
நிறையு மும் ஜோதியால்;
பூர்ணமாய் காட்டும் உமை
துலங்கும் நண் பகல் போல்

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் Lyrics in English

1.Kristhuvin makimaithaan aakaayaththai nirappum neethiyin sooriyanthaan irulmael jeyamumthaan vaikairai arukilthaan vinnmeen ithayaththilthaan 2. Kaatdidum um mukaththai uyirppiyu men sakthi; vaan Nnokkum nilam pol en aanmaa thaedu thum krupai vaarumaen! Thaamathamaen! Vanthidu men ratchakaa! 3. Ennudan neer vanthallaal en kaalai manthaaramae karunnaik kathirinti enthan naal maa thukkamae; unthanin oli veesa ennullam makilnthidum 4. Santhippeer en aanmaavai, neekkuveer paava thukkam pokkuveer avisvaasam niraiyu mum jothiyaal; poornamaay kaattum umai thulangum nann pakal pol

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிறிஸ்துவின் மகிமைதான் PPT
Kiristhuvin Magimaithaan PPT

மென் கிறிஸ்துவின் மகிமைதான் ஆகாயத்தை நிரப்பும் நீதியின் சூரியன்தான் இருள்மேல் ஜெயமும்தான் வைகைறை அருகில்தான் விண்மீன் இதயத்தில்தான் காட்டிடும் உம் முகத்தை உயிர்ப்பியு சக்தி வான் English