கிருபை சொரிந்திடுமே – உமது
கிருபையின் அரசே சபையின் சிரசே!
அருள் மாரி பெற்றிடவே – ஆ ஆ ஆ ஆ
காரிருள் அகன்றிடவே
பாரில் பாவிகள் பரனடி பணிய
இயேசுவின் நாமமதை – ஆ ஆ ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசும் அடியார் பெலனடைந்திடவே
உன்னதபெலனீய – ஆ ஆ ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மைப் பின் தொடர
ஆதிச் சபையதுபோல் – ஆ ஆ ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித் தெமை ஆட்கொண்டுமது
தூய்மையுடன் துதிக்க – ஆ ஆ ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காய முழுவதும் உமக்கே படைக்க!
ஆயத்தமாகிடவே – ஆ ஆ ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையும் அகற்ற
Kirubai Sorindhidumae – Kirubai Sorinthidumae – Umathu Lyrics in English
kirupai sorinthidumae - umathu
kirupaiyin arase sapaiyin sirase!
arul maari pettidavae - aa aa aa aa
kaarirul akantidavae
paaril paavikal paranati panniya
Yesuvin naamamathai - aa aa aa aa
naesarkal uyarththidavae
paesum atiyaar pelanatainthidavae
unnathapelaneeya - aa aa aa aa
vanmaiyudan nadakka
kanmalaiyummaip pin thodara
aathich sapaiyathupol - aa aa aa aa
aaviyin varangalinaal
alangarith themai aatkonndumathu
thooymaiyudan thuthikka - aa aa aa aa
thooymai akam tharikka
kaaya muluvathum umakkae pataikka!
aayaththamaakidavae - aa aa aa aa
naayakan varukaiyilae
maayamaana yaavaiyum akatta
PowerPoint Presentation Slides for the song Kirubai Sorindhidumae – Kirubai Sorinthidumae – Umathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபை சொரிந்திடுமே – உமது PPT
Kirubai Sorinthidumae – Umathu PPT

