Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே

செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்

மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா

உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா

Koodume Ellam Koodume Lyrics in English

koodumae ellaam koodumae
ummaalae ellaam koodum
koodaathathu ontumillai ummaal
koodaathathu ontumillai

kadalmeethu nadantheeraiyaa
kadumpuyal adakkineerae
saaththaanai odukkineerae
sarva vallavarae

sengadal ummai kanndu
ottam pitiththathu aen
yorthaan ummaik kanndu
pinnokkich sentathu aen

mariththu uyirththeeraiyaa
maranaththai jeyiththeeraiyaa
marupati varuveeraiyaa
urumaattam tharuveeraiyaa

um naamam sonnaal pothum
paeykal oduthaiyaa
um peyaraal kai neettinaal
Nnoykal maraiyuthaiyaa

PowerPoint Presentation Slides for the song Koodume Ellam Koodume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கூடுமே எல்லாம் கூடுமே PPT
Koodume Ellam Koodume PPT

கூடுமே கூடாதது ஒன்றுமில்லை கண்டு உம் உம்மாலே கூடும் உம்மால் கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே செங்கடல் உம்மை ஓட்டம் English