Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

மகிமையில் பிரவேசிக்க
காலம் நெருங்கியது
இயேசுவின் வருகையும்
அது சீக்கிரமானது -2

ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
நம் இயேசுவின் வருகைக்காக
தினந்தோறும் பரிசுத்தமாய்
வாழ்ந்து காத்திருப்போம்
கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்
இயேசு அன்று சொன்னார்
அது எல்லாம் இப்போ நம் கண்முன்
நடந்து வருகின்றது-2
பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்
யுத்தசெய்திகளும்
கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில்
அன்றே இயேசு சொன்னார்
ஜனத்திற்க்கு விரோதமாய்
ராஜ்ஜியத்திற்கு விரோதமாய்
எழும்பும் காலம் இது
பஞ்சங்களும் கலக்கங்களும்
நடந்து வருகிறது -2

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Lyrics in English

Magimaiyil Piravesikka- makimaiyil piravaesikka makimaiyil piravaesikka kaalam nerungiyathu Yesuvin varukaiyum athu seekkiramaanathu -2 aati paati makilnthiduvom nam Yesuvin varukaikkaaka thinanthoraுm Parisuththamaay vaalnthu kaaththiruppom kataisi kaalaththil nadakkum sampavam Yesu antu sonnaar athu ellaam ippo nam kannmun nadanthu varukintathu-2 poomi athirchchi kollai Nnoyum yuththaseythikalum kaelvipaduveerkal kataisi kaalaththil ante Yesu sonnaar janaththirkku virothamaay raajjiyaththirku virothamaay elumpum kaalam ithu panjangalum kalakkangalum nadanthu varukirathu -2

PowerPoint Presentation Slides for the song Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையில் பிரவேசிக்க PPT
Magimaiyil Piravesikka PPT

மகிமையில் பிரவேசிக்க காலம் இயேசுவின் நம் கடைசி காலத்தில் இயேசு சொன்னார் நடந்து விரோதமாய் Magimaiyil Piravesikka நெருங்கியது வருகையும் சீக்கிரமானது ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் English