மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்குமங்களம் ஜெயமங்களம் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்கலும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும் சுத்தரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திருயேக தேவனுக்கு
Mangalam Jeyamangalam Lyrics in English
mangalam jeyamangalam makaththuvarkumangalam jeyamangalam engum ontakavae irunthika parangalumpangam ilaamalae pataiththa pithaavukkum nalla kathiyai maanthar nalamathudan ataiyaththol ulakai ratchikkum suthan aesunaatharkkum suththariththu narar suka ulakam ataiyappaktharkalaakkum parisuththa aavikkum immurai muththolil iyatti ulakanaiththumsemmaiyudan nadaththum thiruyaeka thaevanukku
PowerPoint Presentation Slides for the song Mangalam Jeyamangalam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்குமங்களம் ஜெயமங்களம்எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்கலும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும்நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்சுத்தரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும்இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திருயேக தேவனுக்கு PPT
Mangalam Jeyamangalam PPT